மனிதனின் வாழ்க்கை

இரவு என்ற ஒன்றையும்
உறக்கம் என்ற ஒன்றையும்
நீ படைக்காமல் இருந்திருந்தால்
மனிதன் இருபது வயதுக்குமேல்
வாழமாட்டான்!!!!

விக்னேஷ்
10 ஆம் வகுப்பு
அரசு உயர்நிலைப்பள்ளி
சேந்தமங்கலம்
மதுரை

எழுதியவர் : விக்னேஷ் (1-Jul-17, 8:34 pm)
சேர்த்தது : Vigsenthamash
Tanglish : vayathu
பார்வை : 269

மேலே