தண்ணீர் கைகள்,

என்
விழி நனைக்கும்
கண்ணீர் ரேகைகளை

துடைத்து விடும்
தண்ணீர் கைகள்

நான்
நனையும்
மழை............,

எழுதியவர் : ஹாதிம் (3-Jul-17, 9:39 pm)
சேர்த்தது : இப்ராஹிம்
பார்வை : 155

மேலே