உணர்வுகளில்

கண் முன் நடந்த
காயங்களைக் கண்டு கண்டு
கண்விழிக்க கற்றுக்கொண்டேன்
இரவுகளில்!
அதுவே
இன்று என்னை
சாகடித்து கொண்டிருக்கின்றது
உணர்வுகளில்...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (4-Jul-17, 7:17 pm)
Tanglish : unarvukalil
பார்வை : 426

மேலே