காதல்
குறிலிக்கு நெடில் இல்லை
எனில் 'க' , 'கா'வாகி இராது
'காதல்'எனும் சொல்லும்
கிட்டி இராது
காதலே இல்லை எனில்
காதலர்கள் ஏது?
என்னே எழுத்துக்கள்
தரும் விந்தை
நம்மை ஆட்டிவைக்கும்
விந்தை