நான் ரசிக்கிறேன்

நீ என்னிடம் அடிக்கடி சண்டைக் கொள்வாய் நினைவுள்ளதா
அதையும் நான் உன் செல்லத்தனமாகத்தான் நேசித்தேன் அன்பே .

படைப்பு
ravisrm

எழுதியவர் : ரவி.சு (13-Jul-17, 6:37 pm)
சேர்த்தது : Ravisrm
Tanglish : naan rasikiren
பார்வை : 532

மேலே