வெண்ணிலவை

பாலினம் அறியா
வெண்ணிலவை
பெண்ணிலவு என எண்ணி
பேதையாக புலம்புகின்றன!
சில புலமை மனங்கள்...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (13-Jul-17, 7:10 pm)
Tanglish : vennilavai
பார்வை : 135

மேலே