அழகு

மலர்ந்த முகத்தின் அழகு அடடா
அலையும் மனமே அவளாலே காதல்
வலையினால் என்னை இழுத்தாள் அவளின்
அழகிற்கு ஈடில்லை வேறு

மலர்ந்த முகத்தின் அழகினைக் கண்டால்
அலையும் மனமே அவளாலே - காதல்
வலையினால் என்னை இழுத்தாள் அவளின்
அழகிற்கு ஈடில்லை வேறு

(பல விகற்ப இன்னிசை வெண்பா)

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (16-Jul-17, 6:12 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
Tanglish : alagu
பார்வை : 854

மேலே