பூங்காற்று விரும்புமா

மானிடரின் தேகத்தை
வருடிடும் பூங்காற்றினினும்
யான்கண்ட பூங்காற்று
மென்மையைக் கொண்டவள்

புன்னகை முகத்துடன்
பூஞ்சோலை நடுவினிலே
ஓடிவரும் பூங்காற்றே
என்னைநீ விரும்புவாயா?

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (16-Jul-17, 6:28 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 95

மேலே