அவன் புகைப்படம் பார்த்து நான்

அவன் புகைப்படம் பார்த்து நான்

ஏதோ ஒரு வித ஈர்ப்பு இவனின் சிரிப்பில் மட்டும்

இதமாய் இருக்குதோ பாடல் ------- எனக்கும்தான் ,,,, உன்னால்

இமை 'முடி'யும் இமை மூடியும் கண்டு
இதமாய் ஆனேன்

உன் இதழ் சிரிப்பில் நானும் உன்
இசை கேட்டேன்

முதல் பொத்தான் போட மறந்ததில் நான்
முழுவதும் தொலைந்தேன்

இசை ரசிப்பது நீ
உன்னை ரசிப்பது நான்

அளவாய் இல்லை அதிகமாகத்தான்
புடிக்குது நீயும் இசையும் ........


Close (X)

0 (0)
  

மேலே