காதல்2

காதல்2

காதலும் கல்லறையும்
********************
காதலும் கல்லறையும் ஒன்று தான்
காதல் செய்யாத ஜீவனும் இல்லை
கல்லறையில் "உறங்காத" தேகமும் இல்லை!

~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்


Close (X)

0 (0)
  

மேலே