இவ்வளைவு எத்தைகைய வளைவு என

இவ்வளைவு  எத்தைகைய வளைவு என

வளைந்து நெளிந்து செல்லும் நதி
பார்க்கையில் மகிழ்வுதான் !

வளைந்து நெளிந்து செல்லும்
மலைப்பாதை பார்க்கையில் மயக்கம் தான் !

மகிழ்வும்
மயக்கமும்
இரண்டுமே பார்க்காமல் வந்து
விடுகிறது !

இவ்வளைவு !
எத்தைகைய வளைவு என ?


Close (X)

4 (4)
  

மேலே