வயலும் வாழ்வும்

வயலில்
வரப்புகள் நெருக்கம்,
வாழ்க்கையில்
பிரிவினை பெருக்கம்..

பகைதான் விளைச்சல்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Jul-17, 7:09 pm)
Tanglish : vayalum vaazhvum
பார்வை : 98

மேலே