உன்பதிலுக்காக-உடுமலை சேரா முஹமது

உன்பதிலுக்காக-உடுமலை சேரா முஹமது

நம் காதலின் நினைவுகள்
என் இதயமெனும் பத்திரத்தில்
பாதுகாப்பாய் உள்ளது
பத்திரத்தை களவாட
பருவக்குமரிகள்
பருந்து போல்
பவனி வருகிறார்கள்
என்ன செய்ய நான்
பருவம் தொலைக்கவா
உருவம் தொலைக்கவா
உன் பதிலுக்காக ...!


  • எழுதியவர் : உடுமலை சே .ரா .முஹமது
  • நாள் : 18-Jul-17, 12:56 am
  • சேர்த்தது : காஜா
  • பார்வை : 38
Close (X)

0 (0)
  

மேலே