என்ன இது

என்ன இது
உன்னை காணும்போதெல்லாம்
என் இமைகளும்
என் இதயமும்
கூட்டு சேர்ந்துகொண்டு
துடிப்பதை நிறுத்தி
வேலை நிறுத்த
போராட்டம் நடத்துகிறது ....


யாழினி வளன்

எழுதியவர் : யாழினி valan (19-Jul-17, 7:23 am)
Tanglish : yenna ithu
பார்வை : 89

மேலே