நம் காதல்

என் வாழ்க்கையில்
நம் காதல்
என்பதை விட
நம் காதல்தான்
என் வாழ்க்கை
என்பதிலே என் உயிர் கலந்துள்ளது......

எழுதியவர் : கீர்த்தி ஸ்ரீ (19-Jul-17, 8:35 pm)
சேர்த்தது : கவி ரசிகை
Tanglish : nam kaadhal
பார்வை : 347

மேலே