கணவன் விற்பனைக்கு

மகள் : அப்பா ஒரு முக்கியமான விசயம் பேசணும்

அப்பா: சொல் மகளே

மகள் : நான் ஒரு பையன காதலிக்கிறேன் அவன் அமெரிக்காவில் வசிக்கிறான்.

அப்பா: எப்பிடிமா கெடைச்சான்

மகள் : வெப்சைட்ல அறிமுகமாச்சி
பேஸ்புக்கல நட்பாட்சி
ஸ்கைப்ல அவன் பிரப்போசல் பண்ணான்
வாட்ஸ்ஆப்ல ரண்டு மாசமா காதலிக்கிறோம்.

அப்பா: அப்ப ஒரு வேல பண்ணு
டுவீட்டர்ல கல்யாணம் பண்ணிக்கோ
மேக் மை ட்ரிப்ல தேனிலவு முடிச்சிக்கோ
பிலிப்காட்ல குழந்தைகளை ஆர்டர் செஞ்சிக்கோ
கூகுல்ல பேர் வச்சிக்கோ
அப்புறம் கடைசியா அவனை பிடிக்கலனா
ஒஎல்எக்சல வித்துடு.

மகள் :!!!???

எழுதியவர் : நாகூர்கவி (22-Jul-17, 10:09 am)
பார்வை : 437

சிறந்த நகைச்சுவைகள்

மேலே