சுயநலம்

பசுக்கள் மேயும் நிலத்தில்
சுற்றிக் கொக்குகள்
ஒற்றைக்கால் தவம்...
காவல் என நினைத்தீரோ...
அல்ல...
அத்தனையும் சுயநலம்..!

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 1:37 pm)
சேர்த்தது : Shahmiya Hussain
Tanglish : suyanalam
பார்வை : 65

மேலே