என் சரிதை

கண்கள் வடிக்கப் பயந்த
என் கண்ணீர்க் கதையை
எழுதுகிறேன் நான் இன்று
எழுதுகோலின் மை கொண்டு!..

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 1:40 pm)
Tanglish : en sarithaai
பார்வை : 30

மேலே