அறியாமை

விழி நீரில் இமை பேசும்
அந்நேரம் உன் பிரிவு
தனியாகி நான் போக
இது தானோ என் சாபம்
கனவாகி போகாதா நன்
செய்த பெரும் காதல்
இனிமேலும் வேண்டாமே
இது போல ஒரு சாதல்

எழுதியவர் : தே.பிரியன் (28-Jul-17, 1:32 pm)
Tanglish : ariyaamai
பார்வை : 142

மேலே