மீனே

..

ஓடையின் நீரில் ஆடிடும் மீனே
மேனியை நானே அனணத்திட வரவா
பாறையின் கட்டில் அமந்திட்ட உன்னை
தூண்டிலே இன்றி பிடித்திட வரவா
அழகதை கொண்டு ரசிக்கிறேன் மீனே
அடடே என்னுடன் வந்து விடு

எழுதியவர் : தே.பிரியன் (28-Jul-17, 1:48 pm)
Tanglish : meenay
பார்வை : 90

மேலே