தெரிவது

சிறகுமறைவில் குஞ்சுகள்,
தெரிகிறது தெளிவாய்-
தாய்மைச் சிறப்பு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Jul-17, 7:09 pm)
பார்வை : 105

மேலே