நினைவில் மிதக்கும் தருணம்
நீயும் நானும் நடந்து செல்ல செல்ல
வார்த்தைகள் நடைப் போட
கால்கள் இரண்டும் நடக்கும் தூரமறியால் துணை வர
அந்த சிலமிடம் என் இதயம் உன்னால் சில்மிஷம் கண்டதை கவனப்படுத்தி பார்த்தல்
இன் நாளும் அன் நாளே .
படைப்பு
Ravisrm