இப்படியும் ஒரு டீ-ஷர்ட் ----- ரமேஷ்-சுரேஷ் உரையாடல்

ரமேஷ் : டேய் சுரேஷ், என்னடா என்னமோ
புது மாடல் டீ-ஷர்ட் ஆன்லைன் ல
ஆர்டர் பண்ணி இருக்கேன் னு சொன்னையே
மொபைல் ல இன்னும் இருந்த கொஞ்சம் காட்டேன்
நானும் தான் பார்க்கறேன் .....................

சுரேஷ் : தாராளமா ...............அதுக்கென்னடா ..............
இதோ இந்தா பாரு....................இதான்டா
அந்த டீ-ஷர்ட்..................பாரு ........

ரமேஷ் : டேய் சுரேஷ் .........உனக்கு என்னடா
பித்து பிடிச்சிருக்கா .......................
இது என்னடா டீ-ஷர்ட் ............
இந்திரன் கண்ணு மாதிரி ஒரே
ஓட்ட மாயமா இருக்கு ......
பிச்சைக்காரன் கூட போட்டுக்கமாட்டான்டா ...இதை !

சுரேஷ் : நீ சரியான கர்நாடக பேர்வழிடா ..............
இந்த மாடல் ஷர்ட் இப்போ ஹாலிவுட் லேட்டஸ்ட்
....................இதற்க்கு கன் ஷாட் ஷர்ட் னு பேருடா.
இதே மாதிரி கன்-ஷாட் ஜீன்ஸ் கூட லேட்டஸ்ட் பாஷாண

ரமேஷ் என்ன கன்றாவியோ ....................சரி, சரி, என்ன வெலை
அதா சொல்லுடா................முதல்ல.............

சுரேஷ் டேய் ரமேஷ்..... ஒரு டீ-ஷர்ட் 3500 ரூபா டா.................

ரமேஷ் : டேய் இந்த காசுல ரெண்டு சாதா ஷர்ட் , மற்றும்
ஒரு செட் கம்பராமாயணம் வாங்கி இருப்பேன் நான் .....
இது வாங்க எனக்கு இன்னும் காசு கிட்டல................

சுரேஷ் : போடா போடா ஒனக்கு அனுபவிக்க தெரியல ...............

ரமேஷ் எது.............இந்த ஓட்ட டீ-ஷர்ட் ஐயா .............

நீயே அனுபவி.......வாழ்க வளமுடன்..............




D

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Aug-17, 9:32 am)
பார்வை : 473

மேலே