கற்பு விளம்பரம்

ஆணுக்கும் கற்பு உண்டு என்கிற
திராவிட விளம்பரம்

பெண்ணின் கற்பையும்
தமிழர்களின் கலாச்சாரத்தையும்
அழிக்க உருவாக்க பட்டது

கொசு மருந்து அடித்தல்
கொசு அழியும் என்று விளம்பரம் செயது
கொசுவை உண்ணும்
தவளையும்
தாளிப்பிரட்டையும் ஒழித்து
டெங்கு மலேரியா விற்கு மருந்து விற்றதை போல

எழுதியவர் : (7-Aug-17, 9:08 am)
Tanglish : karpu vilamparam
பார்வை : 123

மேலே