உறுதி எடுக்கிறேன்
தவறாமல் உறுதி எடுக்கிறேன் ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி நடைபயிற்சி தியானம் பிரணாயாமம் என நல்ல விஷயங்களை நாளை முதல் செய்வதென தவறாமல் உறுதி !எடுக்கிறேன் தினந்தோறும்!!