அம்மா மகன் உறவு

அம்மா மகன் உறவு

மகன்:
என்னம்மா குப்பையைக்
சத்தம்இல்லம்மா போடுறிக்க

அம்மா:
குப்பையைக் சத்தம்போட்டு போட்டால் எல்லோருக்கும் கேட்கும்லா அதான்பா...

மகன்: அம்மா நீ சொல்றதுபுரியுதும்மா..

அம்மா: வாழ்க்கையில்
நாம்
துக்கிப்போடும்
குப்பையைப்போல
சமுதாயத்தில்
சத்தமில்லாமல்
வாழ்ந்திடவேண்டும்.

அ.டூலஸ்


  • எழுதியவர் : அ.டூலஸ்
  • நாள் : 9-Aug-17, 10:23 pm
  • சேர்த்தது : டூலஸ்அ
  • பார்வை : 411
Close (X)

0 (0)
  

மேலே