வருவேன் உனக்காக

காதல் சொல்ல வந்தாக்கா கத்தி காட்டி மெரட்டுறீயே
கிட்ட நெருங்கி வந்தாக்கா கத்தி கூச்சல் போடுறீயே
நான் வருவேன் வருவேன் உனக்காக
நீ கொண்னா கூட நான் வருவேன்
பல ஜென்மம் எடுத்தும் நான் தொடர்வேன்.........
உன் கண்ண ஒரு தரம் பாத்தாக்கா பாவி மனசு பதருதடி (பறக்குதடி)
உன்ன ஒரு தரம் நெனச்சாக்கா மொத்த ஒடம்பும் சிலிர்க்குதடி
இது எல்லாம் எல்லாம் எதுக்காக
என் மொத்த உஷூறும் உனக்காக
நீ சொன்ன போதும் நான் தருவேன்(விடுவேன்)
ஒரு வார்த்த சொன்ன நான் தருவேன்

காதல் சொல்லி வந்தாலும் கொஞ்சி பேச தெரியலயே (F)
கிட்ட நெருங்கி வந்தாலும் கண்ண காட்டி வெரட்டுறீயே
இதுவா இதுவா எனக்காக ...........
கத்தி கூச்சல் போட்டாலும் கட்டி தழுவ தெரியலயே
எட்டும் தொலைவில் நான் இருந்தும் எட்டி பார்க்க தோனலயே
இதுவா இதுவா எனக்காக.......

காதல் கடிதம் தந்தாக்கா கசக்கி புலிஞ்சி வீசுறியே
கை பேசி வழியே வந்தாக்கா தாரு மாற திட்டுறீயே
நான் வருவேன் வருவேன் உனக்காக
நீ கொண்னா கூட நான் வருவேன்
நான் என்ன செஞ்ச நீ தருவ
viber வழியே வந்தாலும் வாய் பொத்தி ஓட வைக்குறியே
வாட்ஸாப்ப் அப் வழியே வந்தாலும் வாட்ச்மென் ஆ ஆக்குறியே
இருப்பேன் இருப்பேன் உனக்காா ஒரு ஜென்மம் முலுசும் காத்திருப்பேன்............

மாசம் பலவா திரிஞ்சாலும் திரும்பி பார்க்க தோனலயா
தேம்பி தேம்பி அழுதாலும் லேசா மனசு எரெங்கலயா .......
வருவேன் வருவேன் உனக்காக
நீ கொண்னா கூட நான் வருவேன் ......

எழுதியவர் : NSA (10-Aug-17, 12:28 pm)
Tanglish : varuven unakaaga
பார்வை : 507

மேலே