அவள் பார்வை

ஒத்த அலைவரிசை
பயன்படுத்தி
இராப்பகலெல்லாம் தேடி
ஒரே குவியத்தில் நிறுத்தி
தூரத்தில் இருப்பதை
அருகில் பார்த்தவுடன்
உறைந்த நிலையில்
ஒரு நிமிடம்
நின்று விழுந்தது
அவள் பார்வைக்குள்
என் பார்வை

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (10-Aug-17, 10:28 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : aval parvai
பார்வை : 523

மேலே