நண்பேன்டா

பகலோடு வந்த ஞாயிறு
மாலை பொழுதில்
மறைந்து
போனான்.

இரவோடு ஓளிரும் திங்கள்
காலை பொழுதில்
தொலைந்து
போனான்.

என்றும் மாறாதது ஒன்று
எப்பொழுதும்
அவன்தான்
நண்பேன்டா.

எழுதியவர் : சூர்யா. மா (11-Aug-17, 7:11 pm)
பார்வை : 659

மேலே