பின்பதோடு நீ

பின்பதோடு நீ

உன் பிரிவில் வாழும் நான்
தனிமைகூட பின்பம் அமைத்துக்கொடுக்கிறது
உன் உருவத்தை

பேசிக்கொண்டே செல்கிறேன்
உன் பின்பதோடு

அதுதான் என்னவோ
நான் சொல்வதை
கேட்காமலே
வருகிறாய்

பிரிந்துவிட்டேன்.
ஏற்காத .
மனது

புரியும்

நான்

??????????????


Close (X)

3 (3)
  

மேலே