நட்பில் நான் காணும் கனவு

பகை பகையை வளர்க்கும்
அழிவுத்தரும் முடிவில்லா துன்பமாய்
நட்பு நன்மைகள் மட்டும் வளர்க்கும்
துன்பங்கள் போக்கி பேரின்பம் தேக்கி
உலகாம் கழனியில் நட்பெனும் நாற்றை நட்டு
பகையாம் களைகளை வேரோடு எடுத்து வீசிடுவோம்
எல்லோரும் கூடி நண்பர்களாய் நல்ல நட்பெனும்
குடையின் நிழலில் வாழ்வாங்கு வாழ்ந்திடுவோமே
இதுதான் நட்பில் நான் காணும் கனவு


Close (X)

4 (4)
  

மேலே