வித்தைக்காரியே

வித்தைக்காரியே

வித்தைக்காரியே....💖

என் பகலில்
நிலவைத் தேட வைத்தாய்....
என் இரவில்
நிழலைத் தேட வைத்தாய்....
உன் நினைவில் என் சிரிப்பை
விதைத்துச் சென்றாய்....
உன் சிரிப்பில் என் கவலை
வதைத்து வென்றாய்....

வித்தைக்காரியே...💖


  • எழுதியவர் : மகேஷ் லக்கிரு
  • நாள் : 12-Aug-17, 8:43 pm
  • சேர்த்தது : மகேஷ் லக்கிரு
  • பார்வை : 266
Close (X)

0 (0)
  

மேலே