என் பேனா

நான் வரைந்த முதல் ஓவியம் என் பேனாதான்
எனக்கான எதிர்பாப்புக்கள்
எனக்கான கனவுகள்
எனக்கான எதிரிகள்
என்மீதான வெறுப்புக்கள் முதல்
என் எதிரியும் என் பேனாதான்

இறந்த பின்பும் இளமையுடன் வாழ்பவன்
எழுதுகோல் பிடித்தவன்தான்
இதற்கு அவனே சாட்சி

இதற்குள் எனக்கு அதிஷ்டம் வருமா?
மூன்றாம் பிறைச் சந்திரனை தேடிப்பாக்கின்றேன் - இதுவரை
நான் கண்டதில்லை
ஆனால்
என் பேனாவை இன்னும் திருத்த முயற்சிக்கின்றேன்.


Close (X)

3 (3)
  

மேலே