பியா

பியா = மரம்
இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் விரும்பி பிள்ளைகளுக்குச் சூட்டும் பெயர்களில் ஒன்றுதான். ஆனால் தமிழர்களில் பெரும்பாலோர் அர்த்தம் தெரியாத, உச்சரிக்கத் தெரியாத பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டவே ஆசைப்படுகிறார்கள்.
மரம் என்று எந்தத் தமிழராவது தன் பிள்ளைக்குச் சூட்ட ஆசைப்படுவாரா?
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிரிக்க அல்ல. சிந்திக்க.

எழுதியவர் : மலர் (13-Aug-17, 11:04 pm)
பார்வை : 176

மேலே