126-தேச மானம்
No.1:- ஏண்ண நீங்க வாங்கிகிட்டு போட்றவரா இல்ல போட்டுட்டு வாங்கறவரா ஏண்ண என்ன பதிலே இல்ல
No.2:- புரியிற மாதிரி கேட்டாத்தானே
No.1:- ஓட்டு போடப்போறவங்க வாங்கிக்கிட்டு போடுறாங்க மூட்டைய சொமக்கிறவன் காட்ற எடத்தில போட்ட பிறவு வாங்குறாங்க இதுல நீங்க எப்டின்னேன்
No.2:- போடுறவங்களுக்கும் வாங்குறவங்களுக்கும் நீ என்ன சொல்லப்போற
No.1:- அண்ணே வாங்கிக்கிட்டு போடுறவன் தேச மானத்தை வாங்குறவன் துரோகி; போட்டுவிட்டு வாங்குறவன் தேச மானத்தை காப்பாத்துறவன் தியாகி இதுல நீங்க எந்த ரெகம்
No.2:- ••••••••••••••••!!!!!