இதயத்திலிருந்து மாறி இதழ்களுக்கு

உன் இதழ்களை ருசித்தபின்னர்
இப்படி சிவந்து போகும் என்று
கனவிலும் நான் நினைத்து பார்க்கவில்லை !

வெகு விரைவான இரத்த ஓட்டம் என்பது
இதயத்திலிருந்து மாறி இதழ்களுக்கு
பாய தொடங்கி விட்டது போல !

எழுதியவர் : முபா (17-Aug-17, 5:24 pm)
பார்வை : 661

மேலே