இருவேறு ஆண்

கணவன் வேறு
காதலன் வேறு
என்று இருவேறு ஆண்
என் வாழ்வில் இருப்பாரே அனால்
நான் பெண்ணும் என்னும்
பெரும் தகுதியயை
இழந்தும்
இறந்தும் விடுவேன்

எழுதியவர் : (19-Aug-17, 2:55 pm)
Tanglish : iruveru an
பார்வை : 83

மேலே