காதல் தோல்வி

இவர்களுக்கு எல்லாம் இறந்த காதல் தான் உயிர் என தெரிழும், ஆனால் கூடவே வாழும் காதல் முல் என குத்தும் அவனோ உயிர் என உருக அவளோ என்னை விடு என கதர இறுதியில் அவன் உயிர் உதிர.

எழுதியவர் : உங்களில் ஒருவன் நான் (19-Aug-17, 4:32 pm)
சேர்த்தது : Elumalai599816cc69281
Tanglish : kaadhal tholvi
பார்வை : 74

மேலே