கார்மேக குழலழகா

கார்மேக குழலழகா
கட்டான வடிவழகா
விழிமேவும் பேரழகா
என்மேவும் ஆசைதனை
இசையாக நீ தரவே
உன் மேவும் தோளிரண்டில்
மாலையாக நான் வரவா
வான்மேகம் தொட்டிடவே
வைரமதி பற்றிடவே
மண்மேவும் தோகைமடம்
என் மேவும் கன்னிமடம்
என் மேவும் கவிதையிலே
காற்றான பேரழகா

எழுதியவர் : செல்வம் (20-Aug-17, 3:29 am)
பார்வை : 130

மேலே