எண்ணிலடங்கா முத்தங்களை

எண்ணிலடங்கா முத்தங்களை
உன் இதழ்களில் சேமித்தேதான்
வைத்துஇருக்கிறாய் மொத்தமாய்
என்னிடம் செலவழிக்க !

எங்கே !

உன் அருகிலேதானே நிற்கிறேன்
தையரியமிருந்தால் ஒன்று இரண்டு
செலவழி பார்க்கலாம் !

கஞ்சக்காரி !

எழுதியவர் : முபா (20-Aug-17, 11:57 am)
பார்வை : 634

மேலே