காதல் வலி - 66

போதிமரம்
புத்தன் அமர்ந்தான்
அவனுக்கு ஞானம் கிடைத்தது

அதே மரம்
அவள் அமர்ந்தாள்
போதிமரத்திற்கு காதல் கிடைத்தது

எழுதியவர் : குமார் (21-Aug-17, 10:17 am)
பார்வை : 482

மேலே