ஆப்பிள் பழங்கள் கடித்து தின்பதற்குத்தானே

கோவத்தில் ஓங்கி அறைய
எத்தனிக்கையில்
"கன்னங்களை "
ஏதுவாக
காட்டுகிறாய் !
கள்ளி !

"ஆப்பிள் "பழங்கள்
கடித்து தின்பதற்குத்தானே
எனும் ஞாபகம் அந்த
கோவத்தில்தான்
எனக்கு வந்து தொலைக்கிறது !

எழுதியவர் : முபா (21-Aug-17, 4:11 pm)
பார்வை : 402

மேலே