வயது

அடர்த்தியான காடு
உட்போக முடியும்; திரும்ப முடியாது
ஆகாசம் தொடும் மலையுச்சி
ஏற முடியும்; இறங்க முடியாது
இறைவன் மனிதரிடம் விளையாடும்
தந்திர விளையாட்டில் ஒன்று, வயது . . .

எழுதியவர் : அர்ச்சனா (21-Aug-17, 6:03 pm)
Tanglish : vayathu
பார்வை : 101

மேலே