ஆசைப்பட்டது எத்தனையோ

ஆசைப்பட்டது எத்தனையோ...
வெட்கத்திற்கு வயது வந்தேதே
பார்த்ததெல்லாம் அழகையே
அடையத்துடிக்கும் மனது
அமைதியான அழகியவளை பார்த்ததுமே கொள்ளையடிக்கும் மனது
விரித்த கூந்ததில் பருத்தி பூத்ததோ
கிடைக்கவில்லையெனில் கவலைப்பட்ட மனம்தான்


Close (X)

4 (4)
  

மேலே