அம்மு
அம்மு
*********
அடங்காத என் மழலைக்குள் நானே அடங்கிடவே
அழியாத நாட்களாய் யுகங்கள் வேண்டும்.
யுகங்கள் முழுதும் உன்னை இதயத்திலே
சுமந்து ஜீவித்திட வேண்டும்.
அம்முவை பார்த்து ரசித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
~ பிரபாவதி வீரமுத்து
Ammu
********
Adankatha en mazhalaikkul naane adankidave
Azhiyatha naatkalaay yugangal vendum.
Yugangal muzhuthum unnai ithayathile sumanthu jeeviththida vendum.
Ammuvai paarththu rasiththukkonde irukka vendum.
~ Prabavathi Veeramuthu