தமிழ

வர்ராண்டா தமிழ
வழிய விட்டு நில்லு
தோழச்சத தேடி வார
வழிய விட்டு நில்லு

காணமல் போன
பண்பாடு கலாச்சாரதை
புதிதாய் விதைக்க
தேடி வராடா தமிழ!!!

முதல்ல மாட்ட
காப்பாத்துனா
இப்ப நாட்ட காப்பாத்த
மீசையை முறுக்கிட்டு
கலத்துல இறங்கிட்டா!!!


Close (X)

3 (3)
  

மேலே