கண்டேன் அழகை

கண்டேன் அழகை
காணவில்லை முகிலை
மழையோடு விளையாடி
பொழிவோடு இருந்தவனை
இமைக்காமல் பார்க்கவைத்தாயே
அழகால் சிறைப்பிடித்தாயே
நியாயம் தானா பூங்கொடியே
பல்லாண்டு கழிந்தாலும்
புதிதாக உன்னைக் கண்டேனே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
பேரழகே
நாழிகையும் வருடமாக உருமாறியதே
கோலங்கள் புள்ளி இல்லாமல் தடுமாறுதே
நீ புள்ளி இடுவாயென


Close (X)

3 (3)
  

மேலே