இயற்கை அன்னை

ஒட்டுமொத்த மனிதக்கூட்டமும் என்னைத் துறந்து சென்ற போதிலும்,
என் உயிருக்கு உயிராய், என் பசிக்கு உணவாய்,
என் தாகத்திற்கு நீராய்,
என் தேடலுக்கு விடையாய் இருக்கிறாள் இயற்கை அன்னை நான் கண்ட ஞானப்பெண்ணாய்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (23-Aug-17, 10:03 pm)
Tanglish : iyarkai annai
பார்வை : 1385

மேலே