நீ வருவாய் என

சாதி, மதம் பேதமில்லை...
சாத்திரங்கள் ஏதுமில்லை...
காசு, பணம் தேவையில்லை...
காலம் இனி மீதமில்லை...
உறவினரால் ஒதுக்கப்பட்டு
வாழ வழியின்றி வாடும்
உன்னத உயிரே.....
வந்துவிடு என்பக்கம், ஏங்குகிறேன்
உன் ஆதரவை எண்ணி...
நீ வருவாய் என.....!

- என்றும் அன்புடன்
அனாதை இல்லம்.

எழுதியவர் : சௌந்தர் (24-Aug-17, 3:38 pm)
Tanglish : nee varuvaay ena
பார்வை : 473

மேலே