ஒரு காலணியின் கதறல்

நட்ட நடு வெய்யிலிலே,
நாய் படாத பா(டு)ட்டினிலே...
உன் கால் மிதிபட்டு,
நான் வந்தேன் ரோட்டினிலே...
கல், முள் பாராது,
பல காலம் போராடி,
உம் திருவடியை இரட்சிக்க
என் இன்னுயிரையும் பரிசளித்தோம்.
இருப்பினும்,
காலால் மிதித்த என்னை
கழட்டி விட்டுச் சென்றாயே.....!

எழுதியவர் : சௌந்தர் (24-Aug-17, 5:23 pm)
பார்வை : 571

மேலே